நாங்கள் குடும்பத்துடன் பல வருடங்களாக வெளியூரில் வசித்து வருகிறோம், சில மாதங்களுக்கு முன் ஊரில் ஏற்பட்ட எங்கள் குடும்பத்தாரின் மவுத்துக்காக அதிரை சென்றிருந்தோம், ஒருநாள் காலை 11:00 மணியளவில் இ.பி யின் கணக்காளர் மீட்டர் ரீடிங் எடுக்க வந்திருப்பதாக கதவைத் தட்டினார், நாங்களும் அனுமதித்தோம், ரீடிங் எடுத்தவர் சார், நீங்கள் 764/- ரூபாய் கட்டவேண்டும் என்று சாதாரணமாக சொன்னார்;
நான் அதிர்ந்து போய் அவரிடம் சொன்னேன் " எங்கள் வீடு வருடம் முழுதும் பூட்டித்தான் இருக்கும், பள்ளிக்கூட லீவில் மட்டும்தான் வருடம் 2 முறை ஊர் வருவோம் அதுவரை மின் உபயோகத்திற்கான தேவையே எங்கள் வீட்டிலில்லை, இந்த முறை ஒரு மெளத்துக்காக ஒருநாள் கட்டம் வந்த்ருக்கிறோம் மின்சார மீட்டரே ஓடாமல் 764/- ரூபாய் என்று சொன்னால் எப்படி? என்ன கணக்கு?" என்று கேட்டவுடன்.
ஓஹோ நீங்கள் வெளியூரில் இருக்கிரீர்களா? அப்படியென்னறால் குறைந்த கட்டணம் ரூபாய் 40/= மட்டும் கட்டுங்கள்.என்று சொல்லி சென்றார் அதன்படி கடந்த 2 தவணைகளில் ரூ40/ மட்டும் கட்டி வருகிறேன்.

வீடு பூட்டித்தான் இருக்கிறது.வீட்டுக்கு வாட்ச்மேன் வந்து போனாலும் மின்சாரம் குறைந்த பயன்பாடுதான் வரும்,அப்படியென்றால் ரூ 764/= என்ன கணக்கு?.
ஆனால் வெளியில் பலரிடம் விசாரித்த வகையில் அதிரை இ.பி.க்காரர்கள் மீட்டர் ரீடிங் எடுக்க வரும்பொழுது வீட்டை சுற்றுமுற்றும் நோட்டமிட்டு வீட்டில் வின்டோ ஏ.சி, ஸ்பிலிட் ஏ.சி ஏதும் கண்ணில் பட்டால் ஏ.சி. ஓடாமல் இருந்தாலும் கூட அதிக தோராயமாக பில்லைப் போட்டு E.B தாலி(யறு)த்து விடுவதாகக் கேள்வி! ஏன் இ.பி க்கு இந்த பாரபட்சமும், பழிவாங்கும் நோக்கமும்? பூட்டிய வீட்டுக்கு ரூ 764/- ஏன்? இது போல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பார்களோ?
அப்படியிருந்தால் இங்கு தெளிவாக பதியவும். இதுபோல் எத்தனை டிபார்ட்மென்ட்களில் நாம் வஞ்சிகப்பட்டு வருகிறோம்? E.B யிடமிருந்து சரியான பதில் கிடைக்குமா?
இன்னொறு அதிர்ச்சி தகவல் மீட்டர் ரீடிங் எடுப்பவர் கையில் வைத்திருக்கும் கருவியில்(DEVICE) அதிரையின் அதிகமான வீடுகளின் மீட்டர் பற்றிய விவரம் மிஷினில் ஏற்றாமலேயே (FEED) தோராயமாக கணக்கிடப்படுகிறதாம்.

No comments:
Post a Comment