Sunday, April 17, 2011

தேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக வாக்குப்பதிவு விபரம்! (திருத்தம்)

நடந்து முடிந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மாநில அளவில் 78.12 சதவீத வாக்குப்பதிவு நடைப்பெற்றுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
அனேக தகவல்கள் பெறப்பட்டுவிட்டாலும், மறு தேர்தல்கள் சில தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளதால் இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் சிறு மாற்றங்கள் இருக்கும்.
மாவட்டங்கள் வாரியாக வாக்குப்பதிவு விபரங்கள் வருமாறு:-
(1) கரூர் – 86.06%
(2) அரியலூர் – 83.91%
(3) திருவண்ணாமலை – 83.80%
(4) நாமக்கல் – 82.52%
(5) பெரம்பலூர் – 82.07%
(6) சேலம் – 82.05%
(7) விழுப்புரம் – 81.80%
(8) திண்டுக்கல் – 81.55%
(9) விருதுநகர் – 81.45%
(10) திருவாரூர் – 81.42%
(11) ஈரோடு – 81.36%
(12) தர்மபுரி – 81.21%
(13) கிருஷ்ணகிரி – 81.09%
(14) கடலூர் – 80.75%
(15) நாகப்பட்டினம் – 80.25%
(16) தஞ்சாவூர் – 79.97%
(17) வேலூர் – 79.86%
(18) புதுக்கோட்டை – 79.81%
(19) தேனி – 79.56%
(20) திருச்சி – 79.12%
(21) திருப்பூர் – 78.01%
(22) மதுரை – 77.63%
(23) காஞ்சிபுரம் – 76.00%
(24) திருவள்ளூர் – 75.79%
(25) சிவகங்கை – 75.79%
(26) திருநெல்வேலி – 75.27%
(27) கோயம்புத்தூர் – 75.18%
(28) தூத்துக்குடி – 74.83%
(29) நீலகிரி – 71.94%
(30) ராமநாதபுரம் – 70.73%
(31) கன்னியாக்குமரி – 68.93%
(32) சென்னை – 68.02%
தொகுதிகள் வாரியான விபரங்களை காண இங்கு அழுத்தவும்
செய்தி திருத்தப்பட்டது

No comments:

Post a Comment