Tuesday, April 19, 2011

அதிரை AFFC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி

அதிரை AFFC நடத்தும் 7 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி அதிரையில் இன்று 18-4 -2o11 கிராணி மைதானத்தில் கோலாகலாமாக தொடங்கியது. இந்த தொடர் போட்டியில் சுமார் 70 அணிகள் பங்கு பெறுகிறது.

முதல் பரிசு 12000
இரண்டாம் பரிசு 10000
மூன்றாம் பரிசு 8000
நான்காம் பரிசு 6000

இவ்வாண்டில் AFFC விளையாடிய அணிகளின் விபரம்:

கரம்பகுடியில் நடைபெற்ற போட்டியில்AFFC அணி மூன்றாவது பரிசுத்தொகை
ரூ5000தட்டிச்சென்றது.

தரகர்தெருவில்ASC Tournamentல் முதல் இடத்திற்கானபரிசுத்தொகை ரூ5000 தட்டிச்சென்றது.

பழஞ்செட்டிதெருPCC நடத்திய
Tournament ல்முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ7000 தட்டிச்சென்றது.

AFCC கிரிக்கெட் அணி சென்ற ஆண்டு விளையாடிய அணைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment