இதனை தமிழக அரசின் கல்வி அமைச்சகம் இதனை உருவாக்கியுள்ளது.இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. 2. http://www.alfy.com/ இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும் நிறம்தீட்டுதல் வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம். 3. http://www.coolmath4kids.com/ இத்தளம் குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது. 4. http://kids.yahoo.com/ இது குழந்தைகளுக்காக யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும். 5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp இது தினமலர் நாளிதழின் கல்விக்கானப் படைப்பாகும் இதிலே மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன. 6. http://www.educationatlas.com/ படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல் போன்றவற்றினை இத்தளம் சிறப்பாகக் கூறுகின்றது. 7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்வதற்கானத் தளம். 8. http://www.tamilnotes.com/ தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இணையம். |
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Sunday, April 24, 2011
மாணவர்கட்குப் பயன் தரும் இணைய தளங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment