
இப்பொழுதெல்லாம் கண்மாசியாக் காணாமல் போய் விட்டது சிறு வயதில் சகோ. தாஜுத்தீன் வீட்டுக்கொல்லையில் காய்த்துத்தொங்கியதைக்கண்ட ஞாபகம் இன்று உள்ளத்தில் கருப்பு,வெள்ளை படமாக நிழலாடுகிறது.
ஆமை போன்று கடின மேல் தோலை உடைய இந்த பழம் அதை உடைத்து சர்க்கரை/வெல்லம் (கச்சாக்கடையில் வாங்கிய) வேறு கடையில் வாங்கினால் சர்க்கரை செல்லாதா? என யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது)பக்குவமாக சேர்த்து சாப்பிட்டால் நன்கு வயிறும் நிறையும் உள்ளமும் குளிரும் இனிமையாய்.
No comments:
Post a Comment