Tuesday, March 8, 2011

காங்கிரசுக்கு 63 தொகுதி தர திமுக சம்மதம் : கூட்டணி முறிவு ஒட்டப்பட்டது


காங்கிரஸ் கோரியிருந்த படி 63 தொகுதிகளைத் தர திமுக சம்மதித்துள்ளது. அவற்றுள் மூன்று தொகுதிகள் பா.ம.க.வுக்கு அளித்ததில் இருந்து எடுத்துக் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய திமுக அமைச்சர்களின் விலகல் நாளை வரை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ்சுக்கு 63 இடங்கள் அளிக்க திமுக தலைமை சம்மதித்த செய்தி வந்துள்ளது.

No comments:

Post a Comment