திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எண்ணிக்கை அடங்கிய கூட்டணி பட்டியல் விவரம் இன்று வெளியிடப்பட்டது. பட்டியலின்படி திமுக 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதி இன்று மாலை அறிவித்துள்ள படி,
* திமுக - 121
* திமுக - 121
* காங்கிரஸ் - 63
* பாமக - 30
* விடுதலைச் சிறுத்தைகள் - 10
* கொங்குநாடு முன்னேற்றக் கழகம் - 7
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2
* மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1
ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து போட்டியிடுகின்றன.
No comments:
Post a Comment