Sunday, April 17, 2011

ஜப்பானில் மீண்டும் பூகம்பம்

ஜப்பானில் கிழக்கு பிரதேசப் பகுதியில் நேற்றுக் காலை  11 மணி அளவில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 80 கி. மீ ஆழத்தில் இப்பூகம்பம் ஏறப்பட்டதாக கணடறியப்பட்டுள்ளது.

இந்தப் பூகம்பத்தின் அளவு 5.9 ரிக்டர் அளவில் இருந்ததாகவும், டோக்கியோவில் கட்டடங்களில் குலுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரையிலும் எந்தத் தகவலும் இல்லை

No comments:

Post a Comment