Tuesday, May 17, 2011

அதிகபட்சம் 73,271; குறைந்தபட்சம் 202!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் அதிகபட்ச வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றவர் 73,271 வாக்குகளிலும் குறைந்தபட்சமாக 202 வாக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் அஇஅதிமுகவின் சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பளார் சி. கோவிந்தசாமியை விட 73, 271 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

எழும்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் கே. நல்லதம்பியிடம் 202 வாக்குகளில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

No comments:

Post a Comment